கலைஞர் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் கேட்டு வழக்கு – இரவு 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க ஒப்புதல்

கலைஞர் உடலை மெரினாவில் அடக்கம்  செய்ய இடம் கேட்டு நீதிமன்றத்தை அணுக திமுக முடிவு செய்து மனுவை அளித்தது. அவசர வழக்காகவும் விசாரிக்க திமுக கோரிக்கை விடுத்துள்ளது. நீதிபதி உலுவாடி ரமேஷ்-யிடம் மனு தர ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் தலைமை நீதிபதி உலுவாடி ரமேஷ் அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளார். இன்று இரவு 10.30 மணிக்கு அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *