செய்யாரை அடுத்த வடமணப்பாக்கத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுமி உயிரிழப்பு

November 16, 2018 Zha Media 0

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் வடமணப்பாக்கத்தில் வீட்டின் சுவர இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுமி ப்ரியாமணி பலி, மேலும் 4 பேர் படுகாயத்துடன் செய்யார் அரசு மருத்துவமனையில் அனுமதி.

விவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தவும்- மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

October 5, 2018 Zha Media 0

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ், சான்று விதைகள் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட […]

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கவும்

September 4, 2018 Zha Media 0

கீழே கொடுக்கப்பட்டுள்ள LINK மூலம் சென்றவுடன் உங்கள் மாவட்டம்,சட்டமன்ற தொகுதியை கேட்கும் அதை தெரிவு செய்து சமர்பிக்கவும் பின் உங்கள் தொகுதியின் அனைத்து வார்டு லிஸ்டுகளை காட்டும் அதில் தங்களுக்குரியதை எடுத்து சரிபார்த்துக்கொள்ளவும்.

வந்தவாசி கிளை நூலகம் சார்பில் இளம் படைப்பாளிகள் விருதுக்கான போட்டி

August 7, 2018 Zha Media 0

வந்தவாசி வட்டார அளவில் தமிழக அரசு பொதுநூலகத் துறை சார்பில் “இளம் படைப்பாளிகள் விருது” பெற மாணவர்களுக்கான *கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஆகியன வந்தவாசி கிளை நூலகம் சார்பில் அரசு மகளிர் மேல்நிலைப் […]

திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படைவீரர்களின் வேலைவாய்ப்புப் பதிவு கணினி மயமாக்க அழைப்பு

August 7, 2018 Zha Media 0

மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படைவீரர்களின் வேலைவாய்ப்புப் பதிவு முற்றிலும் கணினி மயமாக்கப்படுகிறது.  எனவே, மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் தங்களது சாதிச் சான்று, அசல் படைவிலகல் […]