தென்னாங்கூர் அரசு கல்லூரியில் கருத்தரங்கம்

October 4, 2018 Zha Media 0

திருவள்ளுவர் பல்கலைக் கழக கலை, அறிவியல் கல்லூரி, தென்னாங்கூர் மற்றும் வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்விமையம் இணைந்து “இன்றைய இந்தியாவில் இளைஞர்களின் பங்கு” என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம் நேற்று மாலை நடைபெற்றது. […]

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கவும்

September 4, 2018 Zha Media 0

கீழே கொடுக்கப்பட்டுள்ள LINK மூலம் சென்றவுடன் உங்கள் மாவட்டம்,சட்டமன்ற தொகுதியை கேட்கும் அதை தெரிவு செய்து சமர்பிக்கவும் பின் உங்கள் தொகுதியின் அனைத்து வார்டு லிஸ்டுகளை காட்டும் அதில் தங்களுக்குரியதை எடுத்து சரிபார்த்துக்கொள்ளவும்.

வந்தவாசி அடுத்த குணகம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நுகர்வோர் மன்றம் மற்றும் அறிவியல் மன்றம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

August 24, 2018 Zha Media 0

வந்தவாசி அடுத்த குணகம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நுகர்வோர் மன்றம் மற்றும் அறிவியல் மன்றம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு வே. மணி அவர்கள் தலைமை […]

ஆசியன் மெடிக்கல் அகாடமி மற்றும் ஆசியன் பரிசோதனை நிலையம் சார்பில் கேராளவிற்கு நிவாரண உதவி

August 24, 2018 Zha Media 0

ஆசியன் மெடிக்கல் அகாடமி மற்றும் ஆசியன் பரிசோதனை நிலையம் சார்பில் கேராளவிற்கு நிவாரண உதவிகள் வந்தவாசி வட்டாட்சியரிடம் வழங்கப்பட்டது.

வந்தவாசியில் இலவச இசைப் பயிற்சி முகாம்

August 13, 2018 Zha Media 0

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் சார்பில் அம்மையப்பட்டு ஊ.ஒ.ந.நி.பள்ளியில் மாணவர்களுக்கான “தேசபக்தி பாடல்கள்” இலவச இசைப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இவ்விழாவுக்கு கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை வகித்தார். […]

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தின் திட்ட வரைபடம் வெளியீடு

August 8, 2018 Zha Media 0

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தின் திட்ட வரைபடம் வெளியீடு; அண்ணா, ஜெயலலிதா நினைவிடத்துக்கு நடுவே கருணாநிதிக்கு இடம் ஒதுக்கீடு

ராஜாஜி ஹாலில் கலைஞர் உடல் – பொதுமக்கள் அஞ்சலி

August 8, 2018 Zha Media 0

ராஜாஜி ஹாலில் கலைஞர் உடல் – பொதுமக்கள் அஞ்சலி திமுக தலைவர் கருணாநிதியின் உடல் , ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மெரினாவில் கருணாநிதிக்கு இடம் உண்டா? இல்லையா? சற்று நேரத்தில் தீர்ப்பு

August 8, 2018 Zha Media 0

எங்களது முக்கிய கோரிக்கை மெரினாவில் இடம் கேட்பதுதான் : திமுக தரப்பு வாதம் முன்னாள் முதல்வர்கள் சாமதி அமைக்க இடம் ஒதுக்குவதற்கும், விதிகளை வகுப்பதற்கும் மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை; இறந்த நபரின் முக்கியத்துவத்தை […]