மெரினாவில் நினைவிடம் அமைக்க தடை கோரிய அனைத்து வழக்குகளும் #வாபஸ்

மெரினா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த 5 மனுதாரர்கள் தங்கள் வழக்கை வாபஸ் பெறப்பட்டதையடுத்து வழக்களின் மனுக்களை தள்ளுபடி செய்து பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு!

Read more

கீழ்கொடுங்காலூரில் கலைஞர் கருணாநிதிக்கு பொதுமக்கள் அஞ்சலி

வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்காலூர் கூட்டுசாலையில் மறைந்த கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Read more

வந்தவாசி அடுத்த அரசூர் கிராமத்தில் கலைஞர் கருணாநிதிக்கு அஞ்சலி

வந்தவாசி அடுத்த அரசூர் கிராமத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Read more

கருணாநிதி மறைவையொட்டி, நாடு முழுவதும் நாளை துக்கம் அனுசரிக்கப்படும்- மத்திய அரசு

கருணாநிதி மறைவையொட்டி, நாடு முழுவதும் நாளை (ஆகஸ்ட் 8) துக்கம் அனுசரிக்கப்படும்; தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் – மத்திய அரசு

Read more