விவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தவும்- மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

October 5, 2018 Zha Media 0

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ், சான்று விதைகள் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட […]

தென்னாங்கூர் அரசு கல்லூரியில் கருத்தரங்கம்

October 4, 2018 Zha Media 0

திருவள்ளுவர் பல்கலைக் கழக கலை, அறிவியல் கல்லூரி, தென்னாங்கூர் மற்றும் வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்விமையம் இணைந்து “இன்றைய இந்தியாவில் இளைஞர்களின் பங்கு” என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம் நேற்று மாலை நடைபெற்றது. […]

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கவும்

September 4, 2018 Zha Media 0

கீழே கொடுக்கப்பட்டுள்ள LINK மூலம் சென்றவுடன் உங்கள் மாவட்டம்,சட்டமன்ற தொகுதியை கேட்கும் அதை தெரிவு செய்து சமர்பிக்கவும் பின் உங்கள் தொகுதியின் அனைத்து வார்டு லிஸ்டுகளை காட்டும் அதில் தங்களுக்குரியதை எடுத்து சரிபார்த்துக்கொள்ளவும்.

வந்தவாசி அடுத்த குணகம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நுகர்வோர் மன்றம் மற்றும் அறிவியல் மன்றம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

August 24, 2018 Zha Media 0

வந்தவாசி அடுத்த குணகம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நுகர்வோர் மன்றம் மற்றும் அறிவியல் மன்றம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு வே. மணி அவர்கள் தலைமை […]

ஆசியன் மெடிக்கல் அகாடமி மற்றும் ஆசியன் பரிசோதனை நிலையம் சார்பில் கேராளவிற்கு நிவாரண உதவி

August 24, 2018 Zha Media 0

ஆசியன் மெடிக்கல் அகாடமி மற்றும் ஆசியன் பரிசோதனை நிலையம் சார்பில் கேராளவிற்கு நிவாரண உதவிகள் வந்தவாசி வட்டாட்சியரிடம் வழங்கப்பட்டது.

வந்தவாசியில் இலவச இசைப் பயிற்சி முகாம்

August 13, 2018 Zha Media 0

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் சார்பில் அம்மையப்பட்டு ஊ.ஒ.ந.நி.பள்ளியில் மாணவர்களுக்கான “தேசபக்தி பாடல்கள்” இலவச இசைப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இவ்விழாவுக்கு கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை வகித்தார். […]

வந்தவாசி கிளை நூலகம் சார்பில் இளம் படைப்பாளிகள் விருதுக்கான போட்டி

August 7, 2018 Zha Media 0

வந்தவாசி வட்டார அளவில் தமிழக அரசு பொதுநூலகத் துறை சார்பில் “இளம் படைப்பாளிகள் விருது” பெற மாணவர்களுக்கான *கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஆகியன வந்தவாசி கிளை நூலகம் சார்பில் அரசு மகளிர் மேல்நிலைப் […]

குழந்தைகள் மீதான பாலியல் தொந்தரவு குறித்து இணையதளத்திலும் புகார் செய்யலாம்- கலெக்டர் தகவல்

August 5, 2018 Yuvaraj V 0

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து இணையதளத்திலும் புகார் செய்யலாம் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார். திருவண்ணாமலை: இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மத்திய […]

No Image

போலீஸ் வேடத்தில் விவசாயி வீட்டில் ரூ.30 ஆயிரம் கொள்ளை

August 4, 2018 Yuvaraj V 0

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே போலீஸ் வேடத்தில் விவசாயி வீட்டில் ரூ.30 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். வந்தவாசியை அடுத்த புலிவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (39). இவர், […]